இலங்கை அரச வங்கி ஒன்றில் துணிகரம்; 3 கோடி ரூபாய் பணப் பை கொள்ளை!
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Banks
By Sulokshi
களுத்துறை மாவட்டத்தில் ஹொரண நகரில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் பணம் வைக்கப்பட்டிருந்த பை ஒன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரை் தெரிவித்துள்ளனர்.

வங்கியின் பாதுகாப்பு மற்றும் பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பணப்பையில், 3 கோடி ரூபாவிற்கும் அதிகம் என தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US