மூடப்படுகிறதா யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்! வெளியான தகவல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மார்ச் 2020 இல் கொரோனா வெடித்ததைத் தொடர்ந்து விமான நிலையம் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.