இலங்கை - இந்திய கடற்படைகளுக்கு கடல்சார் பயிற்சி நடவடிக்கை ஆரம்பம்
Colombo
Sri Lanka
India
Ship
By Sahana
இலங்கை - இந்திய கடற்படைகளுக்கு இடையிலான வருடாந்த இருதரப்பு கடல்சார் பயிற்சி நடவடிக்கை நாளைய தினம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளன.
இதற்காக இலங்கை - இந்திய கடற்படைகளின் விசேட கப்பல்கள் பயன்படுத்தப்படவுள்ளதுடன், 12 உலங்கு வானூர்திகளும் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US