சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனை ; இன்றுடன் நிறைவடையும் காலவகாசம்

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Vironika Jul 08, 2026 04:23 AM GMT
Report

2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது.

கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனை ; இன்றுடன் நிறைவடையும் காலவகாசம் | Gce O L Exam Results Re Scrutiny Opens

 விண்ணப்பங்கள்

வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, "Our Services" (எமது சேவைகள்) என்பதன் கீழ் உள்ள "Exam Information Centre" ஐ அழுத்துவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

ஏற்கனவே பயனர் கணக்கைக் கொண்டுள்ளவர்கள் தங்களது பரீட்சை சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். புதிய பயனர்கள் தேசிய அடையாள அட்டை எண் மற்றும் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிக்கு திடீரென நடந்த சம்பவம் ; அவசரமாக அழைக்கப்பட்ட நாட்டின் உயரதிகாரிகள்

நீர்கொழும்பிலிருந்து மாற்றப்பட்ட கைதிக்கு திடீரென நடந்த சம்பவம் ; அவசரமாக அழைக்கப்பட்ட நாட்டின் உயரதிகாரிகள்

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் தொழில்நுட்ப மற்றும் பொதுவான வழிமுறைகளை கவனமாக வாசிப்பதுடன், விளக்கக் காணொளியையும் பார்வையிடுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மறுபரிசீலனைக்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதனை கடன் அட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) அல்லது தபால் நிலையம் ஊடாக செலுத்தலாம்.

கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பத்தின் PDF பிரதியை பதிவிறக்கம் செய்து பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.

தனி நபரை அடுத்தடுத்து மோதி தள்ளிய இரண்டு வாகனங்கள் ; தமிழர் பகுதியில் இரவில் நடந்த அசம்பாவிதம்

தனி நபரை அடுத்தடுத்து மோதி தள்ளிய இரண்டு வாகனங்கள் ; தமிழர் பகுதியில் இரவில் நடந்த அசம்பாவிதம்

விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் ஒன்றும் அனுப்பப்படும்.

ஒவ்வொரு பரீட்சார்த்தியிடமிருந்தும் ஒரு இணையவழி விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், மறுபரிசீலனைக்காக செலுத்தப்பட்ட கட்டணம் எந்த நிலையிலும் மீளச் செலுத்தப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது 0112 785 231 உள்ளிட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு வினவல்களை மேற்கொள்ள முடியும்.

உருவாகும் புதிய சிறைச்சாலை ; வெளியான வர்த்தமானி அறிவித்தல்

உருவாகும் புதிய சிறைச்சாலை ; வெளியான வர்த்தமானி அறிவித்தல்

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US