உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் ; இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

Sri Lanka Sri Lankan Peoples Passport Visa-Free Entry
By Sahana Jan 15, 2026 12:12 PM GMT
Sahana

Sahana

Report

2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் (Henley Passport Index) 101 நாடுகளில் இலங்கை 93 ஆவது இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

பொங்கல் தினத்தில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

பொங்கல் தினத்தில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன.

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் ; இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | Sri Lanka Has Found Place List Powerful Passports

அதே நேரத்தில் டென்மார்க் மற்றும் லக்சம்பர்க் முறையே மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்த இரு நாட்டு கடவுச்சீட்டில் 188 மற்றும் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் 101 ஆவது இடமான கடைசி இடத்தில் உள்ளது. இந்த கடவுச்சீட்டில் 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, இலங்கை கடந்த ஆண்டு 44 நாடுகளுக்கான விசா இல்லாத அனுமதியுடன் 96 ஆவது இடத்தில் இருந்தது. அது இந்த வருடம் 39 நாடுகளாக உள்ளது.

நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளை விட இலங்கை கடவுச்சீட்டு இன்னும் உயர்ந்த இடத்தில் உள்ளன.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடானது நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி தரவரிசைப்படுத்துகிறது.

நாட்டில் சில மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய வானிலை ; மக்களுக்கான முன்னெச்சரிக்கை

நாட்டில் சில மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய வானிலை ; மக்களுக்கான முன்னெச்சரிக்கை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US