இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களில் மத்திய வங்கி எதிர்பார்த்திருக்கும் வளர்ச்சி
Central Bank of Sri Lanka
Sri Lanka
Economy of Sri Lanka
By Vironika
இலங்கையில் அடுத்த மூன்று மாதங்களில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் வணிக நடவடிக்கைகள் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சாதகமான பொருளாதாரச் சூழல், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் ஆண்டு இறுதிப் பண்டிகைக் காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

எனினும், உலகளாவிய ரீதியில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலைகள் காரணமாக சில இடர்கள் ஏற்படக்கூடும் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US