2024-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 41 வாக்குகளால் நிறைவேற்றம்!
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Budget 2024 - sri lanka
By Shankar
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி சமர்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டமானது மேலதிகமாக 41 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் வாக்களிக்கவில்லை.
மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினரே குறித்த வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
இதேவேளை, டயானா கமகே, சுஜித் சஞ்ஜய, மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கும் இந்த வாக்கெடுப்பில் பங்களிக்க சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US