இந்தியாவில் முதல் 10 நாடுகளுக்குள் இடம்பிடித்த இலங்கை!

Sri Lanka Government Of India India Tourism
By Sulokshi Aug 19, 2025 07:31 AM GMT
Report

  இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அமெரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை அடங்குவதாக இந்திய அரசாங்க தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலில் இந்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தரவைப் பகிர்ந்ததாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் முதல் 10 நாடுகளுக்குள் இடம்பிடித்த இலங்கை! | Sri Lanka Among Top Contributors To India Tourism

இந்தியாவுக்கு சுற்றுலா  செல்லும் வெளிநாட்டவர்கள் 

அந்த தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டிற்கான FTA புள்ளிவிவரங்கள் 9.95 மில்லியனாகப் பதிவாகியுள்ளன. ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் கூற்றுப்படி, சர்வதேச சுற்றுலா வருகை இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பற்ற வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

பாதுகாப்பற்ற வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு குடிமக்களின் வருகை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் FTA-களுக்கான முதல் பத்து மூல சந்தைகள் பற்றிய விவரங்களும் அமைச்சரிடம் கேட்கப்பட்டன.

அதற்கமைய கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-2024) FTA-களுக்கான முதல் 10 மூல நாடுகளின் அட்டவணைப்படுத்தப்பட்ட தரவைப் அமைச்சர் பகிர்ந்தார்.

இலங்கையில் வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் 300 சிறுவர்கள்

இலங்கையில் வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் 300 சிறுவர்கள்

அதன்படி கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவில் FTA-களுக்கான முதல் 10 நாடுகள் அமெரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகும்.

2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் FTA-களுக்கான முதல் மூல சந்தையாக பங்களாதேஷ் இருந்தது.

வெளிநாட்டில் இருந்து வந்த திருகோணமலைவாசிகள் கைது!

வெளிநாட்டில் இருந்து வந்த திருகோணமலைவாசிகள் கைது!

அதே நேரத்தில் 2021, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவில் FTA-களுக்கான முதல் ஐந்து மூல நாடுகளில் இடம்பிடித்த மற்ற மூன்று நாடுகள் - இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகும்.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US