மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்!

India Festival Hinduism
By Sulokshi Mar 13, 2023 02:00 PM GMT
Report

     இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் குடிகொண்டுள்ள மிகவும் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் கூறப்படும் சிறப்பு பெற்றவர் திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆவார்.

திருப்பதி சென்று வருபவர்களின் வாழ்வில் கஸ்டங்கள் தீர்ந்து திருப்பங்கள் ஏற்படுமென்பதும் அடியவர்களின் நம்பிக்கை. அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள்வரை உலகின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் திருப்பதி அப்பனை தரிசிக்க செல்கின்றனர்.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

வெங்கடேச பெருமாள் -அரிய தகவல்கள்

பொதுவாகவே திருப்பதி பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் என சொல்லப்படுகின்றது. அந்த மாதத்தில்தான் பெரும்பாலானோர் பெருமாளை தரிசிக்க திருப்பதி செல்வார்கள். திருப்பதி என்றால் வெங்கடேச பெருமாள் மட்டும்தான் சிறப்பு என்றில்லை. அதையும் தாண்டியும் சில சிறப்பான விஷயங்களும் அங்கு உள்ளன.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

ஒரு கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது 

பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபிஷேகப் பால், நெய், மோர் , தயிர், துளசி இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத்திலிருந்து பிரத்யேகமாகக் கொண்டு வரப்படுகின்றன. அந்த கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

இது திருப்பதியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு இதுவரை யாரும் சென்றதில்லை. அனுமதித்ததில்லை. கோவில் அர்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ஏன் முடிகாணிக்கை செலுத்தப்படுகின்றது?

பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என சொல்லப்படுகிறது. அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியில் சிலவற்றை இழந்துள்ளார்.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக்கொண்டுள்ளார். அதனால்தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் முடியை தானமாக பெருமாளுக்குக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

கடல் அலை சத்தம்

பலருக்கும் திருப்பதி பெருமாள் சிலை சன்னதியின் நடுவில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் சிலை சன்னதியின் வலது கை மூலையில் அமைந்துள்ளது. பெருமாளின் சிலை பின்புறம் உள்ள சுவற்றில் காதை வைத்துக்கேட்டால் கடல் அலை சத்தம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

எனவே அவர் பார்க்கடலில் இருப்பது போன்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.

மண் விளக்குகள்

பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் எரியும் மண் விளக்குகள் ஒரு போதும் அணைந்ததே இல்லை என்று சொல்லப்படுகிறது. அது எப்போது ஏற்றப்பட்டது குறித்த பதிவு இல்லை என்றாலும் ஏற்றப்பட்ட நாள் முதல் இன்று வரை அணைந்ததே இல்லை.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

19ஆம் நூற்றாண்டுக்கு முன்பு அங்கிருந்த மன்னன் குற்றம் செய்த தண்டனைக்காக 12 பேரை தூக்கிலிட்டு மரண தண்டனை விதித்துள்ளார். அதன் பின் அவர்கள் இறந்த பிறகு உடலை திருப்பதி கோவிலின் சுவற்றில் கட்டியுள்ளார். இதனை பொருத்துக்கொள்ள முடியாமல் பெருமாள் நேரடியாகத் தோன்றி தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

பல ஆய்வுகள்

விக்கிரத்தின் பின்புறம் எப்போதும் ஒருவித ஈரப்பதமும், தண்ணீர் ஊற்றியபடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இது குறித்து பல ஆய்வுகள் செய்தும் அதன் காரணத்தை அறிய முடியவில்லை என்கின்றனர்.

பெருமாளுக்கு சார்த்தப்பட்ட மலர்களை மறுநாள் காலை சுத்தம் செய்த பின் அவற்றை அர்சகர்கள் கர்பகுடி அல்லது கருவறை கூடையில் போடுவதில்லை. மாறாக கோவிலின் பின் பக்கத்தில் அமைந்துள்ள அருவியில் கொட்டுகின்றனர்.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

அப்படி கொட்டும் பூக்களை ஒருபோதும் அவர்கள் அங்கு பார்த்ததில்லையாம். அவை அனைத்தும் கோவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எர்பேடு என்ற கிராமத்திற்கு சென்று தேங்கி நிற்கின்றனவாம்.

பச்சை கற்பூரம்

பச்சை கற்பூரம், கற்பூரம் என எந்த வகை கற்பூரமாக இருந்தாலும் அதை ஒரு கல்லில் வைத்து தொடர்ந்து ஏற்றினால் அல்லது அதன் காற்று பட்டாலே அந்த கல் விரிசில் அல்லது பிளவை உண்டாக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் திருப்பதி சிலையில் இன்றளவும் எந்த விரிசல், பிளவுகளும் இல்லை என்று கூறப்படுகிறது.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

சிலையில் வியர்வை

திருப்பதி ஏழுமலையான் சிலையின் பின்புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்குமாம். ஏன் என்ற காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள், அந்த இடத்தினை ஈரமின்றி வைத்திருப்பதையே ஒரு வேலையாக வைத்திருக்கின்றார்கள்.

மிகவும் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஆலயம் குறித்து சில அரிய தகவல்கள்! | Spiritual Some Rare Information Tirupati Balaji

பெருமாளின் சிலை வெறும் கல்லாகப் பார்ப்பதில்லை. மக்களோடு ஒன்றினைந்து வாழ்ந்த தெய்வத்தின் உருவம். அதற்கு சிறந்த உதாரணம்தான் சிலையின் முகத்தில் வடியும் வியர்வை. ஆம், சிலை 110 டிகிரி ஃபாரன்ஹீட்டில் செங்குத்து நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஆலயமானது  3000 அடி உயரத்தில் இருப்பதால் சுற்றிலும் குளிர்ந்த காற்று வீசுகிறது. சிலைக்கு தினமும் அபிஷேகம் என்று சொல்லப்படும் புனித நீராடலும் செய்யப்படுகிறது. இருப்பினும் அவரின் முகத்தில் வியர்வை வடிவதாகக் கூறப்படுகிறது. அந்த வியர்வை கூட சில்க் துணியால் மட்டும் துடைப்பார்களாம்.

இதற்கென ஒரு அர்ச்சகரே அங்கு இருக்கிறாராம். எது எப்படியோ வெங்கடேச பெருமானை தரிசிக்க செல்பவர்களின் இன்னல்களை அவர் துடைந்தெறிந்து அவர்களை காப்பாற்றுவார் என்பது அடியவர்களின் நம்பிக்கை.   

5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US