விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lanka
By Yadu
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.
9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

புதிய அமர்வு பெப்ரவரி 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என இது தொடர்பான விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US