லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
Sri Lankan Peoples
Lebanon
Israel-Hamas War
By Sulokshi
தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி தெற்கு லெபனானில் பணிபுரியும் இலங்கையர்கள் , அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அறிவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு....
இதற்காக இலங்கைத் தூதரகம் இரண்டு வாட்ஸ் எப் இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
70386754 - முதன்மை செயலாளர் சனத் பாலசூரிய
71960810 - காப்பீட்டு அதிகாரி பிரியந்த தசநாயக்க
மின்னஞ்சல் முகவரி - slemb.beirut@mfa.gov.lk என்பனவற்றின் ஊடாக விபரங்களை அறிவிக்குமாறும் தூதரகம் கோரியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US