தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவித்தல்!
Floods In Sri Lanka
Expressways in Sri Lanka
By Shankar
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொக்மாடுவ இடைமாற்றிலிருந்து கனங்கே வரையிலான வீதிப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், வாகன சாரதிகள் வெலிகமவிற்கு செல்ல முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பில் இருந்து வரும் வாகனங்கள் பலத்துவாவில் இருந்து வெளியேறவும், மத்தலயில் இருந்து வரும் வாகனங்கள் கொடகம மார்க்கத்தில் இருந்து வெளியேறி கனங்கே வரை செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US