உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாபிரிக்கா

South Africa National Cricket Team Australia Cricket Team WTC2025
By Sahana Jun 14, 2025 05:44 PM GMT
Sahana

Sahana

Report

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் ; இடைநிறுத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கை

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் ; இடைநிறுத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கை

இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் ​உள்ள லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அதன்படி, தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாபிரிக்கா | South Africa Wins World Test Championship Trophy

இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி, 282 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அந்த அணி சார்பில் Aiden Markram 136 ஓட்டங்களையும் அணித்தலைவர் Temba Bavuma 66 ஓட்டங்ளையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Mitchell Starc 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்படி தென்னாபிரிக்கா அணி முதன்முறையாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி விளக்கமறியலில்

அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி விளக்கமறியலில்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US