4 வருட ரகசிய காதல்... மனைவியை கைவிட்டு மாமியாரை திருமணம் செய்த மருமகன்...உறவினர்கள் ஷாக்!

Uttar Pradesh Wedding Married Social Media
By Sulokshi Jun 08, 2026 04:04 PM GMT
Report

  4 வருட ரகசிய காதல் தொடர்பில் இருந்த மருமகனும் மாமியாரும், திருமணம் செய்த சான்றிதழை வெளியிட்டுள்ளமை உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாவட்டம் கான்பூரில் நடந்திருக்கிறது.

4 வருட ரகசிய காதல்... மனைவியை கைவிட்டு மாமியாரை திருமணம் செய்த மருமகன்...உறவினர்கள் ஷாக்! | Son In Law Marries Mother In Law Uttar Pradesh

கனடா செல்ல ஆசைப்பட்ட யாழ் நபர்கள்; நாடொன்றில் பயண கைதிகளாக கடத்தப்பட்ட அவலம்!

கனடா செல்ல ஆசைப்பட்ட யாழ் நபர்கள்; நாடொன்றில் பயண கைதிகளாக கடத்தப்பட்ட அவலம்!

 இதுவரை யாரும்  புகார் அளிக்கவில்லை

இருவரும் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டு அதற்கான சான்றிதழை காட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் உண்மைதான் என்றாலும் இது தொடர்பாக யாரும் காவல் நிலையத்தில் இதுவரை புகார் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

தனுஷ்கோடியில் 62 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்பட்ட தரைப்பாலம்! ஆச்சர்யத்தில் மக்கள்

தனுஷ்கோடியில் 62 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்பட்ட தரைப்பாலம்! ஆச்சர்யத்தில் மக்கள்

கடந்த நான்கு வருடங்களாக மாமியாருடன் ரகசிய உறவில் இந்த மருமகன் இதற்கு மேல் பொறுக்க முடியாது என முடிவெடுத்து மனைவியை பிரிந்து மாமியாரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

கழுத்தில் தாலியுடன், கையில் திருமண சான்றிதழை வைத்துக்கொண்டு ஜோடியாக அவர்கள் வெளியிட்ட வீடியோவால் நெட்டிசனங்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம் ; தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்

தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம் ; தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US