தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம் ; தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்

Ampara Sri Lanka Magistrate Court Sexual harassment Child Abuse Social Media
By Sulokshi Jun 08, 2026 12:26 PM GMT
Report

பதின்ம வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாய் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில் கடந்த 2026.03.24 அன்று இடம்பெற்றுள்ளது.

தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம் ; தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம் | Teenage Girl Abused By Her Mother S Illicit Lover

சமூக வலைத்தளம் ஊடாக திருமணமான பெண்ணுடன் தொடர்பு

சம்பவத்தின் பின்னர் சுமார் 3 மாத காலமாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபரான கள்ளக்காதலன் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

50 வயதுடைய சந்தேக நபர், சமூக வலைத்தளங்கள் ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் .

யாழில் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத குடும்ப பெண் விபரீதமுடிவு; கணவர் தப்பியோட்டம்

யாழில் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத குடும்ப பெண் விபரீதமுடிவு; கணவர் தப்பியோட்டம்

தம்புள்ளை - கலேவலைப் பகுதியைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு 18 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளநிலையிலேயே, அப்பெண் , தனது 14 வயது மகளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு கல்முனை - நற்பிட்டிமுனைப் பகுதிக்கு வந்து கள்ளக்காதலனை சந்தித்துள்ளார்.

இந் நிலையில் தாயும் மகளும் தங்குவதற்காக கிராம உத்தியோகத்தரின் உதவி ஊடாக வாடகைக்கு வீடு பெறப்பட்டு, அ அங்கு தங்கியிருந்துள்ளனர். இதன்போது தாயுடன் தங்கியிருந்த சிறுமியை, குறித்த நபர் , துஸ்பிரயோகம் செய்ததாகவும் அதற்கு தாய் உடந்தையாக இருந்ததாகவும், கூறப்படுகின்றது.

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்!

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்!

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தலைமறைவாகியிருந்த 50 வயதான பிரதான சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் வைத்து கடந்த மூன்றாம் திகதி கைது செய்ததுடன் சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.     

அரச வங்கியில் பல மில்லியன் கொள்ளை ; லக்கி பாஸ்கர் பட பாணியில் சம்பவம் ; முகாமையாளரின் குட்டு அம்பலம்

அரச வங்கியில் பல மில்லியன் கொள்ளை ; லக்கி பாஸ்கர் பட பாணியில் சம்பவம் ; முகாமையாளரின் குட்டு அம்பலம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US