இலங்கையில் ஆத்திரமடைந்து மாமியரை கொன்ற மருமகன் தற்கொலை! வெளியான பகீர் பின்னணி

Ratnapura Sri Lanka Police Investigation Crime Death Murder
By Shankar Dec 30, 2024 11:34 PM GMT
Shankar

Shankar

Report

இரத்தினபுரி - எஹலியகொட பகுதியில் மாமியாரை கொலை செய்த மருமகன் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கையின் இந்த பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு ஏற்பட்டவுள்ள மாற்றம்!

இலங்கையின் இந்த பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு ஏற்பட்டவுள்ள மாற்றம்!

இலங்கையில் ஆத்திரமடைந்து மாமியரை கொன்ற மருமகன் தற்கொலை! வெளியான பகீர் பின்னணி | Son In Law Killed Mother In Law Dowry Ratnapura

திருமண நிச்சயதார்த்தத்தின் போது தாய் வீட்டை சீதனமாக வழங்குவதாக மாமனார் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த நகை உற்பத்தியாளர்! வெளியான பரபரப்பு காரணம்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த நகை உற்பத்தியாளர்! வெளியான பரபரப்பு காரணம்

திருமணத்திற்கு முன்னர் வாக்குறுதி அளித்த மாமனார் இறந்ததையடுத்து, அவர்களுடன் வாழ்ந்த மாமியார், வீட்டை மருமகனுக்கு எழுதிவைக்காத கோபத்தில் இந்த கொலையை செய்துள்ளதாக எஹலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஆத்திரமடைந்து மாமியரை கொன்ற மருமகன் தற்கொலை! வெளியான பகீர் பின்னணி | Son In Law Killed Mother In Law Dowry Ratnapura

எஹலியகொட, புலகாபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியையான கேஷானி சந்திம ஜயலத், மருமகனின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாண பாடசாலை ஒன்றின் அதிபர் செய்த மோசமான செயல்! ஆளுநருக்கு பறந்த கடிதம்

யாழ்ப்பாண பாடசாலை ஒன்றின் அதிபர் செய்த மோசமான செயல்! ஆளுநருக்கு பறந்த கடிதம்

இந்தக் கொலை இடம்பெற்று 24 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இங்கிரிய பகுதியில் மருமகன் உயிரை மாய்த்துள்ளார்.

இச்சம்பவத்தில் 49 வயதான் சந்திமால் கெதுங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

இலங்கையில் ஆத்திரமடைந்து மாமியரை கொன்ற மருமகன் தற்கொலை! வெளியான பகீர் பின்னணி | Son In Law Killed Mother In Law Dowry Ratnapura

சந்தேக நபர் கடந்த 27ஆம் திகதி காலை 6.30 மணியளவில் தனது மாமியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள கணவனை காண சென்று மாயமான மனைவி - குழந்தை! பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பில் உள்ள கணவனை காண சென்று மாயமான மனைவி - குழந்தை! பொலிஸார் தீவிர விசாரணை

தப்பியோடிய சந்தேகநபரின் சடலம் கடந்த 28ஆம் திகதி காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US