சிலர் இலக்கு வைக்கப்படுகின்றோம்; அச்சத்தில் நாமல் ராஜபக்க்ஷ
Namal Rajapaksa
Rajapaksa Family
Crime
NPP Government
By Sulokshi
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களை ஊழல்வாதிகளாகவோ அல்லது திருடர்களாகவோ சித்தரிக்கும் போக்கு காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் குறிப்பிட்ட சில நபர்களை மாத்திரம் இலக்கு வைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பினர் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களைத் தங்கள் எதிரிகளாகவே கருதுகின்றனர் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US