கனடா வாழ் தமிழ் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி ; 18 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சமூக ஊடகப் பிரபலம்

India Canada Crime
By Sahana Mar 10, 2026 06:22 PM GMT
Sahana

Sahana

Report

கனடாவின் ஒன்ரோறியோ மாநிலத்திலுள்ள லசால் பகுதியில், சீக்கிய சமூக ஊடகப் பிரபலமான 45 வயதுடைய நான்சி கிரேவால் மர்ம நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடித்துச் சிதறிய சீனக் கப்பல் ; சிக்கிய ட்ரம்பின் இரசகிய பயணம்!

வெடித்துச் சிதறிய சீனக் கப்பல் ; சிக்கிய ட்ரம்பின் இரசகிய பயணம்!

இச்சம்பவம் கனடா வாழ் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 3ஆம் திகதி, நோயாளிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்சி, நோயாளி ஒருவரின் வீட்டிற்கு வெளியே வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் வீட்டிற்குள் நுழைய முயன்ற போதிலும், கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரால் உள்ளே செல்ல முடியாமல் போயுள்ளது.

கனடா வாழ் தமிழ் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி ; 18 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சமூக ஊடகப் பிரபலம் | Social Media Celebrity Stabbed 18 Times In Canada

இதன்போது இருவர் அவரைப் பிடித்து 18 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் காலிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகப் பேசிவந்த நான்சிக்கு, நீண்டகாலமாகவே கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

"அவர்கள் என்னைக் கொல்லப் போவதாகக் கூறும்போது, 'சரி, எப்போது வேண்டுமானாலும் என்னைக் கொல்லுங்கள்' என்று நான் பதிலளிப்பேன்" என அவர் தனது மரணத்திற்குச் சில நாட்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, கடந்த நவம்பர் மாதம் நான்சியின் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்த காட்சிகள் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியிருந்தன.

இது குறித்து அவர் காவல்துறையிடம் முறைப்பாடுகளை அளித்திருந்த போதிலும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கைக்கு எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடரும் ; ஜனாதிபதி உறுதி

இலங்கைக்கு எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடரும் ; ஜனாதிபதி உறுதி

இந்தியாவில் தொழில்முறைப் பாடகியாக இருந்து 2018இல் கனடாவிற்கு குடிபெயர்ந்த நான்சிக்கு, அங்கு முதியோர் பராமரிப்பு நிறுவனமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இக்கொலைச் சம்பவம் ஒரு திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என லசால் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நான்சியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர் தற்போது அவசர விசா கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை அதிகரிப்பு

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US