சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
Sri Lanka Police
Colombo
By Shankar
கொழும்பு கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (27-10-2023) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் அவர் கலவரமாக நடந்து கொண்டதன் காரணமாக கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன்படி, டானிஷ் அலி புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US