இலங்கையில் அதிகரிக்கும் சிங்களவர்கள் - குறையும் தமிழர்கள்; வெளியான புள்ளி விவரம்!

Tamils Sri Lankan Peoples Tamil Srilankan Tamil News
By Sundaresan Jun 06, 2023 12:14 PM GMT
Sundaresan

Sundaresan

Report

இலங்கையில் பூர்விகமாக வாழ கூடிய இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பூர்விக தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 3 வகையான தமிழர்கள் இருந்து வருகின்றனர்.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராகிவிட்டது புள்ளிவிவரங்களில் அம்பலமாகியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவடைந்து கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின்றது. 14 ஆண்டுகளில் தமிழர்களுக்கான உரிமை அவர்களது மறுவாழ்வு இவையெல்லாம் கேள்வி குறியாக இருக்கும் சூழ்நிலையில் தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

இலங்கையில் அதிகரிக்கும் சிங்களவர்கள் - குறையும் தமிழர்கள்; வெளியான புள்ளி விவரம்! | Sinhalese Increase In Sri Lanka Tamils Statistics

குறிப்பாக இனப்பிரச்சனையால் நேரிட்ட போர், உயிரிழப்புகள், இடம்பெயர்தல், அகதிகளாக வெளியேறுதல் உள்ளிட்டவற்றால் தமிழர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் எண்ணிக்கையானது வெகுவாக குறைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சிங்களவர், இஸ்லாமியர்களுக்கு அடுத்தப்படியாக 3வது இடத்துக்கு சென்றுள்ளது தமிழக மக்கள் தொகை என தெரியவந்துள்ளது. 

புள்ளி விவரங்கள் மூலம் அம்பலம்

இலங்கை அரசு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் மூலம் இத்தகைய தகவல் தெரியவந்துள்ளது.

1881 ஆம் ஆண்டு 24.9 சதவீதமாக இருந்த இலங்கை தமிழர்கள் எண்ணிக்கை 2012 ல் 11.2 சதவீதமாக சரிந்துள்ளது. 1881 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தமிழர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது.

இலங்கையில் அதிகரிக்கும் சிங்களவர்கள் - குறையும் தமிழர்கள்; வெளியான புள்ளி விவரம்! | Sinhalese Increase In Sri Lanka Tamils Statistics

திருகோணமலையில் 1881 ஆம் ஆண்டு 64.8 சதவீதமாக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012ல் 32.3 சதவீதமாக குறைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டு 28.8 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012ல் 17.4 சதவீதமாக சரிந்துள்ளது.

1981 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 74 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 12.6 சதவீதமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 74.9 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 11.2 சதவீதமாக குறைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 1981 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 24.9 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 42.1 சதவீதமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 23.1 சதவீதமாக இருக்கும் நிலையில், இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 39.8 சதவீதமாக குறைந்துள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் சிங்களவர்கள் - குறையும் தமிழர்கள்; வெளியான புள்ளி விவரம்! | Sinhalese Increase In Sri Lanka Tamils Statistics

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர் எண்ணிக்கை 1981 ஆம் ஆண்டு 33.6 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழிர்களின் எண்ணிக்கை 36.4 சதவீதமாக இருந்தது.

2012 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 27 சதவீதமாக இருந்த நிலையில், இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 32.3 சதவீதமாக உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 1981 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 37.8 சதவீதமாக இருந்த நிலையில், தமிழர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதமாக இருந்தது.

2012 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 38.7 சதவீதமாக இருந்த நிலையில், தமிழர்களின் எண்ணிக்கை 17.4 சதவீதமாக குறைந்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US