இரண்டு முறை விஷ ஊசி செலுத்தியும் பிரியாத உயிர் : அமெரிக்க சிறையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

United States of America World Prison
By Vironika Oct 01, 2026 08:37 PM GMT
Report

அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவருக்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்திய பிறகும் அவரது உயிர் பிரியாததால், தண்டனை நிறைவேற்றம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டா பைக் எனும் பெண்ணுக்கு தற்போது 50 வயதாகிறது.

இரண்டு முறை விஷ ஊசி செலுத்தியும் பிரியாத உயிர் : அமெரிக்க சிறையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் | Shocking Incident Unfolds In Us Prison

மரண தண்டனை

இவர் கடந்த 1995-ஆம் ஆண்டு, தனது 18-வது வயதில் சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் முடிவில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அவரது மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதன்படி, சிறை வளாகத்தில் வசம் உள்ள தண்டனை அறையில் அவருக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டது.

மனைவி மீது சந்தேகம் ; கணவனுக்கு தகாத உறவு ; 14 வயது மகளுடன் சேர்ந்து பெண் அரங்கேற்றிய சம்பவம்

மனைவி மீது சந்தேகம் ; கணவனுக்கு தகாத உறவு ; 14 வயது மகளுடன் சேர்ந்து பெண் அரங்கேற்றிய சம்பவம்

பொதுவாக விஷ ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் இதயம் இயங்குவது நின்று மரணம் சம்பவிக்கும். ஆனால் கிறிஸ்டா பைக்கிற்கு முதல் முறை ஊசி செலுத்தப்பட்டு 3 நிமிடங்கள் கழித்து திரை விலக்கி பார்க்கப்பட்ட போது, அவர் இறக்கவில்லை என்பதும், அவரிடம் இருந்து குறட்டை சத்தம் வந்ததும் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக திரை மூடப்பட்டு, அவருக்கு இரண்டாவது முறையாகவும் விஷ ஊசி செலுத்தப்பட்டது. இரண்டாவது முறை விஷ ஊசி செலுத்தப்பட்டு சுமார் 40 நிமிடங்கள் வரை காத்திருந்தபோதும் அவரது உயிர் பிரியவில்லை. மாறாக அவர் சுவாசித்துக்கொண்டே இருந்தார்.

பழ விற்பனையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் ; கடுமையாக்கப்படும் சட்டம்

பழ விற்பனையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் ; கடுமையாக்கப்படும் சட்டம்

இதனால் மேலும் தண்டனையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், மரண தண்டனை நிறைவேற்றும் நடைமுறையை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தினர்.

இதனையடுத்து, தீவிர மருத்துவ கண்காணிப்பிற்காக அவர் சிறை வளாகத்திற்கு வெளியே உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

டென்னஸி மாநிலத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.

இத்தகைய சூழலில், கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்ற முயன்ற போது நிகழ்ந்த இந்த அரிதான மருத்துவ பின்னடைவு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் இரு இளைஞர்கள் அரங்கேற்றிய சம்பவம் ; அதிரடி காட்டிய பொலிஸார்

தமிழர் பகுதியில் இரு இளைஞர்கள் அரங்கேற்றிய சம்பவம் ; அதிரடி காட்டிய பொலிஸார்

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US