கட்சி தாவிய சாந்த பண்டார வீடு முற்றுகை!
Politics
Gotabaya
Shantha Bandara
Rajapaksa government
Protested Against
Massive Demonstration
By Sulokshi
ராஜபக்ச அரசாங்கத்தில் விவசாய இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சாந்த பண்டாரவிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் , அவரது வீட்டுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது அரசாங்கத்தில் இணைவதற்கு எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள் என அப்பகுதி மக்கள் அரச அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை சுதந்திரக்கட்சியிலிருந்து தாவி ,சாந்த பண்டார ராஜபக்ச அரசாங்கத்தில் விவசாய இராஜாங்க அமைச்சராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US