தமிழர் பகுதியில் யுவதியால் வசமாக பிடிபட்ட ஆசாமி ; பல பெண்களுக்கு நடத்திய மோசமான செயல் அம்பலம்

Ampara Sri Lanka Police Investigation Crime
By Viro Feb 28, 2026 01:40 AM GMT
Viro

Viro

Report

 அம்பாறையில் யுவதி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்த நபரொருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள 46 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் யுவதியால் வசமாக பிடிபட்ட ஆசாமி ; பல பெண்களுக்கு நடத்திய மோசமான செயல் அம்பலம் | Sexual Harassment Of Several Women In Tamil Area

பாலியல் தொல்லை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் யுவதி ஒருவருக்கு தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து குறித்த யுவதி பொலிஸில் முறைப்பாடளித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை பொலிஸ் அதிகாரி ; சுற்றிவளைப்பால் அம்பலமான பல்கலைக்கழக மாணவன் மோசமான செயல்

தந்தை பொலிஸ் அதிகாரி ; சுற்றிவளைப்பால் அம்பலமான பல்கலைக்கழக மாணவன் மோசமான செயல்

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் அவர் அந்தப் பகுதியில் நீண்டகாலமாக பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி முதலிரவிலேயே விவாகரத்து செய்த மணமகள் ; காரணத்தால் அதிர்ச்சியில் குடும்பம்

திருமணமாகி முதலிரவிலேயே விவாகரத்து செய்த மணமகள் ; காரணத்தால் அதிர்ச்சியில் குடும்பம்

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US