ஆபாச வீடியோ மூலம் மிரட்டல் ; நண்பரின் மனைவி மீது பாலியல் வன்கொடுமை

Sexual harassment Tamil Nadu Police India
By Sahana Feb 22, 2026 12:53 AM GMT
Sahana

Sahana

Report

இந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோவிந்தாபுரா பொலிஸார் எல்லைக்குட்பட்ட பகுதியில், பீகாரை சேர்ந்த ஒரு தையல்காரரின் மனைவி மீது ஜஹாங்கீர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; அம்பலமான அதிர்ச்சி பின்னணி

மாத்தறை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; அம்பலமான அதிர்ச்சி பின்னணி

பொலிஸார் தெரிவித்ததாவது, ஜஹாங்கீர் அந்த வீடியோவைக் குற்றச்செயலுக்கு பயன்படுத்தி, பெண்ணை மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

ஆபாச வீடியோ மூலம் மிரட்டல் ; நண்பரின் மனைவி மீது பாலியல் வன்கொடுமை | Sexual Assault Friend Wife Threatening Her Video

மேலும், அவர் "உல்லாசத்துக்கு வரவில்லை என்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும்; இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்த பெண், பெங்களூருவில் கோவிந்தாபுரா பொலிஸாரிடம் புகார் அளித்து, ஜஹாங்கீருக்கு எதிராக பலாத்காரம் செய்தல், பணம் கேட்டு மிரட்டல் மற்றும் ஆபாச வீடியோ மூலம் துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, ஜஹாங்கீர் தலைமறைவாக உள்ளார், பொலிஸார் வலைவீசி அவரைக் தேடி வருகின்றனர்.

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் ; தெற்கு மாகாண விசாரணை பிரிவு நடவடிக்கை

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் ; தெற்கு மாகாண விசாரணை பிரிவு நடவடிக்கை

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US