யாழில் துண்டாகி கிடந்த குடும்பஸ்தரின் கை, கால்கள் ; பாடல் கேட்டுக்கொண்டிருந்தவரின் வாழ்வை சிதைத்த சம்பவம்
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
Train
By Vironika
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார்.
இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் "ஹெட் செட்" அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை புகையிரதம் மோதியுள்ளது.

அதில் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை அங்கிருந்து மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
யாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் ; காதல் திருமணத்தால் சிக்கல்; உயர் நீதிமன்றின் நெகிழ்ச்சி தீர்ப்பு
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US