விடுதியில் பெண் வைத்தியருக்கு நேர்ந்த பயங்கரம் ; இன்ஸ்டாகிராம் நண்பர் அரங்கேற்றிய கொடூரம்
தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், சாந்திநகரை சேர்ந்தவர் 27 வயது பெண் மருத்துவ கல்லூரியில் முதுகலை குழந்தைகள் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
மருத்துவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நபர் ஒருவருடன் பழக்கமானார்.
[RKU87I
வாக்குவாதம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குறித்த நபர் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி இருந்து தங்க சங்கிலி ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார்.
இதனிடையே ஸ்ருஜனா தனது தங்கச் சங்கிலியை திருப்பித் தருமாறு ரவிக்குமாரிடம் கேட்டுள்ளார். தங்கச்சங்கிலியை திருப்பி கொடுக்க ஐதராபாத் வருமாறு அழைத்துள்ளார்.
மியாபூரில் உள்ள விடுதி ஒன்றில் நபர் அறை எடுத்து தங்கி இருந்தார்.இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது குறித்த நபர் வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ஸ்ரூஜனா வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, தப்பியோடிய நபரை பொலிசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரால் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.