சாமி சிலையின் கையில் இரத்தம் சொட்ட துண்டாக கிடந்த மனித தலை ; வழக்கில் புதிய திருப்பம்

Hambantota Sri Lanka Police Investigation Crime Murder
By Vironika May 23, 2026 12:33 AM GMT
Report

அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 'கருணே லொக்கா' எனப்படுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாமி சிலையின் கையில் இரத்தம் சொட்ட துண்டாக கிடந்த மனித தலை ; வழக்கில் புதிய திருப்பம் | Severed Human Head Case Takes New Twist

பல குற்றவியல் வழக்குகள் 

இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது.அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், அவரது தலை அம்பலாந்தோட்டை மாமடல சந்தியில் அமைந்துள்ள சிலையின் கைகளுக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது.

கொலை செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் மாமடல பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வாகன இறக்குமதி நிறுத்தம்? நாடாளுமன்றில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி நிறுத்தம்? நாடாளுமன்றில் வெளியான தகவல்

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் போது அம்பலாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள், சந்தேகநபர் ஒருவரை அப்பகுதியிலேயே கைது செய்திருந்தனர்.

பின்னர், தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் லுணுகம்வெஹெர பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூன் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக்கொன்ற கொடூரம் ; கொடுக்கல் - வாங்கல் பகையால் விபரீதம்

மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக்கொன்ற கொடூரம் ; கொடுக்கல் - வாங்கல் பகையால் விபரீதம்

இதற்கமைய, அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் மாமடல பகுதியில் நடமாடுவதாகத் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்திருந்தது. இதன்போது உடனடியாகச் செயற்பட்ட அம்பலாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள், நேற்று (21) இரவு சந்தேகநபரை மாமடல பகுதியில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து ; கட்டுநாயக்க செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து ; கட்டுநாயக்க செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US