சீன நிறுவனத்திற்கு ஆபாச காணொளி விற்பனை; வங்கிக் கணக்குகளில் டொலர்களில் வரவு ; வெளியான தகவல்

Sri Lanka Police Investigation China Crime
By Sulokshi Jun 18, 2024 05:47 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  இணையம் ஊடாக சீன நிறுவனமொன்றுக்கு நேரடி ஆபாசக் காணொளிகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக பிலியந்தலை பகுதியில் இரண்டு தம்பதியினரை பொலிஸார் கைது செய்தனர்.

சீன நிறுவனத்திற்கு ஆபாச காணொளி விற்பனை; வங்கிக் கணக்குகளில் டொலர்களில் வரவு ; வெளியான தகவல் | Selling Pornographic Videos To A Chinese Company

வங்கிக் கணக்குகளில் டொலர்களில் வரவு 

பிலியந்தலை - படகெத்தர, கொங்கஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இவ்வாறான காணொளிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

டிவிட்டரில் இருந்து தூக்கி எறியப்பட்ட 2 லட்த்திற்கும் அதிக இந்தியர்கள்!

டிவிட்டரில் இருந்து தூக்கி எறியப்பட்ட 2 லட்த்திற்கும் அதிக இந்தியர்கள்!

குறித்த சீன நிறுவனத்தினால் சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளில் டொலர்களில் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்தில் ஒரு இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சீன நிறுவனத்திற்கு ஆபாச காணொளி விற்பனை; வங்கிக் கணக்குகளில் டொலர்களில் வரவு ; வெளியான தகவல் | Selling Pornographic Videos To A Chinese Company

சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது , வீட்டில் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல உபகரணங்களை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் கைதானவர்கள் புலத்சிங்கள மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 23, 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ; 44 கிலோ எடை கண்டு வியந்த மக்கள்

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ; 44 கிலோ எடை கண்டு வியந்த மக்கள்

அதேவேளை செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வீடு, மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US