பாதுகாப்பு அச்சுறுத்தல் ; FIFAe Finals ஒத்திவைப்பு

Saudi Arabia Middle East Sports
By Sulokshi Oct 16, 2026 03:00 PM GMT
Report

  சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில் இன்று (16) முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவிருந்த FIFAe Finals 2026 மின்னணு விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA மற்றும் சவூதி மின்னணு விளையாட்டுச் சம்மேளனம் இந்த போட்டியை ஒத்திவைத்துள்ளன.

பாதுகாப்பு அச்சுறுத்தல் ; FIFAe Finals ஒத்திவைப்பு | Security Threat Fifae Finals Postponed Saudi

புதிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை

போட்டியை நடத்துவதற்கான புதிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என FIFA தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஐபோன்கள்; அரபு ஊடகங்களில் காணொளிகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஐபோன்கள்; அரபு ஊடகங்களில் காணொளிகள்

சவூதி அரேபியாவில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களால் போட்டியை நடத்துவதற்குத் தேவையான பயணம், போக்குவரத்து மற்றும் ஏனைய ஏற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஜப்பான் மற்றும் பிரேசில் நாடுகளின் மின்னணு விளையாட்டு அணிகள் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US