ஹோர்முஸ் நீரிணையில் ஐபோன்கள்; அரபு ஊடகங்களில் காணொளிகள்

Viral Video Arab Countries Strait of Hormuz
By Sulokshi Oct 16, 2026 08:28 AM GMT
Report

  ஈரானின் அண்மைய கப்பல் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் ஐபோன்கள் மிதப்பதாகக் கூறப்படும் காணொளிகள் அரபு ஊடகங்களில் பரவி வருகின்றன.

கடலில் மிதக்கும் கொள்கலன்களுக்கு அருகில் சிதறிக் கிடக்கும் பொருட்களைச் சிறிய படகுகளில் வந்தவர்கள் சேகரிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில் ஐபோன்கள்; அரபு ஊடகங்களில் காணொளிகள் | Iphone Boxes Perfume Bottles Strait Of Hormuz

கடலில் மிதந்த ஐபோன்கள்

அவற்றில் ஒரு படகில் ஐபோன் பெட்டிகள் காணப்படுவதாகவும், அவை ஐபோன் 18 ரகமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் காட்சிகள் நீக்கம்; ரசிகர்கள் ஆவேசம்

ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் காட்சிகள் நீக்கம்; ரசிகர்கள் ஆவேசம்

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த GFS Pride என்ற கப்பல் ஏவுகணை போன்ற தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக கடல்சார் துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், கடலில் மிதந்த ஐபோன்கள் குறித்த காணொளிகளுக்கும் மூழ்கிய கப்பலுக்கும் இடையிலான தொடர்பு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு; நகைபிரியர்கள் கவலை

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு; நகைபிரியர்கள் கவலை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US