இலங்கைக்கு வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர்!
Independence Day
Sri Lanka
By Shankar
75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் இலங்கை வந்தடைந்தார்.
இவர் நேற்றைய தினம் (01-02-2023) பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் உள்ளிட்ட மூவரடங்கிய தூதுக்குழுவை, கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறையில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US