கடல் கொந்தளிப்பு ; மீனவர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

Sri Lankan Peoples Department of Meteorology Sri Lanka Fisherman Weather
By Sahana Jun 08, 2026 04:53 PM GMT
Report

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த விடுத்துள்ள அறிக்கையில்,

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார் முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு ; மீனவர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை | Sea Turbulence Emergency Warning Issued Fishermen

இதன் காரணமாக கடல் அலைகள் மிக உயரமாக எழும்பும் அபாயம் காணப்படுவதால், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் மற்றும் கற்பிட்டி வரையான கடற்பகுதிகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய படகுகள் மற்றும் பாரம்பரிய படகுகளின் உரிமையாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கற்பிட்டியிலிருந்து சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிப்பதற்கும் கடல் அலைகள் உயர்வதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் முன் வானிலை மற்றும் கடல் நிலைமைகள் தொடர்பான தகவல்களை அவதானமாகப் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான சூழ்நிலை நிலவினால் மட்டுமே கடலுக்குச் சென்று தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், அபாயகரமான சூழ்நிலைகளில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு ; மீனவர்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை | Sea Turbulence Emergency Warning Issued Fishermen

மேலும், மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் தருணத்திலிருந்து மீண்டும் கரைக்குத் திரும்பும் வரை முழுக் காலப்பகுதியிலும் உயிர்காப்பு அங்கிகளை அணிவது கட்டாயம் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் உயிர்காப்பு அங்கிகளை முறையாக அணிந்திருந்த மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டதுடன், அவற்றை அணியாத சிலர் தங்களது உயிர்களை இழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றால் வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்தும் கவனத்தில் கொண்டு, தங்களது உயிர் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறும் மீனவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US