காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

Sri Lanka Police Galle School Children
By Sahana Nov 22, 2026 05:00 PM GMT
Report

காலி பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம், கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழில்முனைவோரை உலகளவில் இணைக்கும் புதிய முயற்சி! ஜப்பானில் GLEC சர்வதேச மாநாடு

இலங்கைத் தொழில்முனைவோரை உலகளவில் இணைக்கும் புதிய முயற்சி! ஜப்பானில் GLEC சர்வதேச மாநாடு

பெந்தோட்டை இரண்டாம் இலக்க உயிர்காப்பு நிலையத்துக்கு இடதுபுறமாக சுமார் 500 மீற்றர் தொலைவிலும், கரையிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலும் ஐந்து இளைஞர்கள் இன்று (22) கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

நீராடிக்கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென நீரில் மூழ்கத் தொடங்கியதை அவதானித்த கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் இணைந்து உடனடியாக மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

காலி பெந்தோட்டை கடற்பரப்பில் பாடசாலை மாணவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு | School Student Drowns In The Sea

உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் அவர்களில் நான்கு இளைஞர்கள் பாதுகாப்பாகக் கரைக்கு மீட்டு வரப்பட்ட போதிலும், 16 வயதுடைய மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஏனைய நான்கு இளைஞர்களும் 15, 16, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காகப் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தை எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்

அரசாங்கத்தை எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US