காலதனை சந்தித்து விட்டு திரும்பிய இளம் காதலிக்கு நேர்ந்த துயரம்
Sexual harassment
Child Abuse
Relationship
By Vethu
ஹன்வெல்ல பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டு துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துர்நடத்தையில் 5 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி நேற்று தனது காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் குறித்த மாணவியை பலவந்தமாக அழைத்துச் சென்று கூட்டு வன்புணர்வு செய்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US