பாடசாலை சிற்றூர்தி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலி
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka Police Investigation
Accident
By Sahana
குருணாகல் குளியாப்பிட்டி - தும்மலசூரிய பகுதியில் உள்ள நிலபொல பாலத்திற்கு அருகில் பாடசாலை சிற்றூர்தி மற்றும் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US