138 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் ; பெரும் யோகம் காத்திருக்கும் இராசிகள்

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology
By Viro Feb 07, 2026 01:11 AM GMT
Viro

Viro

Report

  நவக்கிரகங்களில் நீதிமானாக இருக்கக்கூடியவர் சனி பகவான். இவர் 2026 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். மேலும் சனியன் இந்த வக்ர பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். டிசம்பர் 11, 2026 ஆம் திகதி வரை சனி இதே நிலையில்தான் பயணம் செய்யப் போகிறார்.

ஒட்டுமொத்தமாக சனியினுடைய பயணம் ஆனது 138 நாட்கள் வக்ர நிலையில் இருப்பதால் ஒரு சில ராசிகளுக்கு பண மழையும், செல்வ செழிப்பும், குவிக்க போகிறார்கள். 

138 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் ; பெரும் யோகம் காத்திருக்கும் இராசிகள் | Saturn Remains In Retrograde For 138 Days

யோகம் கிடைக்கும் இராசிகள்

மேஷம்:  மேஷ ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ரப் பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அளவில் ஏற்றத்தை கொடுக்கப் போகிறது. புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல அற்புதமான வாய்ப்புகள் உருவாகும். ஒரு சிலர் புதிய வீடு, நிலம் வாங்குவதில் அவர்களுடைய பணத்தை முதலீடு செய்யப் போகிறார்கள்.

வெளிநாட்டு இளம் பெண்ணுக்கு முச்சக்கர வண்டி சாரதியின் தகாத செயல் ; இறுதியில் நேர்ந்த கதி

வெளிநாட்டு இளம் பெண்ணுக்கு முச்சக்கர வண்டி சாரதியின் தகாத செயல் ; இறுதியில் நேர்ந்த கதி

கடகம்: கடக ராசியினருக்கு சனிபகவானுடைய இந்த வக்ர பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு புதிய வாய்ப்புகள் கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக தொடர்ந்திருந்த பண பிரச்சினைகள் விலகும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்வுகள் சிறப்பாக நினைத்தது போல் நடக்கும். வேலைக்காக திடீர் என்று வெளிநாடு பயணம் நினைத்தது போல் செல்ல நேரலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு தங்க நகைகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

கொழும்பு நாளந்தா கல்லூரி மாணவ தலைவன் விவகாரம் ; அதிபருக்கு ஆசிரியை கொடுத்த அதிர்ச்சி

கொழும்பு நாளந்தா கல்லூரி மாணவ தலைவன் விவகாரம் ; அதிபருக்கு ஆசிரியை கொடுத்த அதிர்ச்சி

மகரம்: மகர ராசியினருக்கு சனி பகவானுடைய இந்த வக்ர பெயர்ச்சியானது குடும்பத்தில் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் நற்பெயரை சம்பாதித்து கொடுக்கப் போகிறது. இழந்த அந்தஸ்தை இவர்கள் மீண்டும் பெறப்போகிறார்கள். எதிர்பாராத விதமாக நகை வாங்கக் கூடிய யோகம் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்போகிறது. புதிய வண்டி வாகன மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் உருவாகும். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US