நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

Sri Lanka Politician Jaffna Teaching Hospital Ramanathan Archchuna
By Shankar Dec 13, 2024 11:18 PM GMT
Shankar

Shankar

Report

குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்றையதினம் (13.12.2024) யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்   இடம்பெற்றுள்ளது.

மஹிந்தவை கொலை செய்ய பாதுகாப்பு குறைக்கப்பட்டதா? சந்தேகத்தில் மொட்டு உறுப்பினர்

மஹிந்தவை கொலை செய்ய பாதுகாப்பு குறைக்கப்பட்டதா? சந்தேகத்தில் மொட்டு உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி! | Sathyamoorthy Gave A Befitting Reply To Mp Archuna

இதன்போது அர்ச்சுனா எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர்,

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 15 நுழைவாயில்கள் உள்ளன. நோயாளிகளுக்கு மாத்திரமன்றி பல உயர் அதிகாரிகளும் அவர்களை தொடர்பு கொண்டு சேவையை பெறுகின்றனர்.

விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 400 இண்டிகோ பயணிகள்! நடந்தது என்ன?

விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 400 இண்டிகோ பயணிகள்! நடந்தது என்ன?

வைத்தியசாலை நோயாளிகளை பார்ப்பதற்கும் ஏற்றவகையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி! | Sathyamoorthy Gave A Befitting Reply To Mp Archuna

இவ்வாறு இருக்க அதை விடுத்து எம்மை அச்சுறுத்தி அல்லது ஊழியர்களை அச்சுறுத்தி உள்ளே வந்து விதண்டாவாதம் செய்கின்ற எவரும் அல்லது அது கடவுளாக இருந்தாலும் உள்ளே வர அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அடுத்த சபாநாயகர் யார் தெரியுமா?

இலங்கையின் அடுத்த சபாநாயகர் யார் தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தக்க பதிலடி கொடுத்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி! | Sathyamoorthy Gave A Befitting Reply To Mp Archuna  

இதேவேளை, இங்குள்ள உயர் அதிகாரிகளை என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்பது தவறான விடயம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்ற போது ஒரு சிலர் பல உத்தியோகத்தர்களுக்கு கோபம் ஏற்படுகின்ற விதத்தில் நடந்து கொள்ளுவாராக இருந்தால் அவர்களை எதிர்வரும் கூட்டங்களுக்கு அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.  

இலங்கையில் ரீல்ஸ் மோகத்தால் இளம் சீன பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் ரீல்ஸ் மோகத்தால் இளம் சீன பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!


மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US