சனியின் பிடியிலிருந்து விடுபட்டு அதிர்ஷ்டத்தை பெறம் ராசிகள்

Horoscope Astrology Hinduism
By Sahana Sep 12, 2024 02:41 AM GMT
Report

சனி பகவான் மீன ராசிக்கு மாறுவதால் மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. ஏழரை சனியின் முதல் நிலை அனுபவிக்கும் மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்கும். சிம்ம ராசிக்கு அஷ்டம சனியும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும் தொடங்க உள்ளது. அதோடு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி நிலையான பாத சனி தொடரும். இனி எந்தெந்த ராசிக்கு சனியின் பாதிப்பு நீங்கும் என நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

சனியின் பிடியிலிருந்து விடுபட்டு அதிர்ஷ்டத்தை பெறம் ராசிகள் | Sani La Irunthu Vitupatum Rasi Astrology For

தற்போது மகரம், கும்ப ராசி அதிபதியான சனி பகவான் தற்போது தன்னுடைய சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகின்றார். கும்பத்தில் வக்ர நிலை எனும் பின்னோக்கி தற்போது நகர்ந்து கொண்டிருக்கும் சனி நவம்பர் 15ம் திகதி வரை அந்த நிலையிலேயே இருப்பார். பின்னர் மீண்டும் நேராக நகரத்தொடங்கும் சனி பகவான் 29.03.2025 சனிக்கிழமை அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சனியின் பிடியிலிருந்து விடுபட்டு அதிர்ஷ்டத்தை பெறம் ராசிகள் | Sani La Irunthu Vitupatum Rasi Astrology For

கடக ராசி 

தற்போது அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கும் கடக ராசிக்கு, வரும் சனிப் பெயர்ச்சி மிகப்பெரிய மன நிம்மதியை தரக்கூடியதாக இருக்கும். உங்களின் தொழில், வியாபாரம் தொடர்பான விஷயத்தில் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். நிதி நிலையில் நல்ல மாற்றங்களும், சிறப்பான முன்னேற்றமும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பல நாட்களாக காத்திருந்த பதவி, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலை தொடர்பான புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சனியின் பிடியிலிருந்து விடுபட்டு அதிர்ஷ்டத்தை பெறம் ராசிகள் | Sani La Irunthu Vitupatum Rasi Astrology For

 விருச்சிக ராசி

சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது சனியின் பிடியிலிருந்து விடுபட்டு மன நிம்மதி அடைவீர்கள். உங்களுக்கு சனியின் தாக்கம் குறைந்து, பொருளாதார நிலை மேம்படும். உத்தியோகத்தில் வேலை தொடர்பான வாய்ப்புகள், முன்னேற்றங்கள் ஏற்படலாம். பூர்விக சொத்து வாங்கும் விஷயத்தில் முன்னேற்றம் உண்டு. குடும்ப விஷயங்கள், பிள்ளைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

சனியின் பிடியிலிருந்து விடுபட்டு அதிர்ஷ்டத்தை பெறம் ராசிகள் | Sani La Irunthu Vitupatum Rasi Astrology For

மகர ராசி

இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது மகர ராசி. இவர்களுக்கு ஏழரை சனி முடிவடைகிறது. சனி விட்டு விலக உள்ளார். இதனால் உங்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். தன வரவுக்கான வாய்ப்பும், புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். பணியிடத்திலும், சமூகத்திலும் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பல ஆண்டுகளாக தடைப்பட்டு வந்த உங்களின் பணிகள் நிறைவேறி மகிழ்வீர்கள்.

சனியின் பிடியிலிருந்து விடுபட்டு அதிர்ஷ்டத்தை பெறம் ராசிகள் | Sani La Irunthu Vitupatum Rasi Astrology For

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US