வரி விதிப்பு குறித்து எச்சரித்தும் அரசாங்கம் குற்றச்சாட்டும் சஜித்

Ranil Wickremesinghe Sajith Premadasa United States of America Income Tax Return
By Sahana Apr 08, 2025 06:29 PM GMT
Report

அமெரிக்க வரி விதிப்பு குறித்து எச்சரித்தும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவியை பேருந்தில் வைத்து தாக்கிய ஆசிரியை

பாடசாலை மாணவியை பேருந்தில் வைத்து தாக்கிய ஆசிரியை

சிலாபம் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கும் வளம் பெறுவதற்கும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட அபிவிருத்தி அவசியம் என்பது முழு உலகமும் ஏற்றுக்கொண்ட பொருளாதார உண்மையாகும்.

வரி விதிப்பு குறித்து எச்சரித்தும் அரசாங்கம் குற்றச்சாட்டும் சஜித் | Sajith Against Tax Imposition Accuses Government

இதன் பிரகாரம், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தொலைநோக்குப் பார்வையுடன் 1990 களில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார்.

முதல் கட்டமாக 200 ஆடை தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்தார். இத்தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதிகளில் அரசாங்கத்தை இழிவுபடுத்தியவர்கள் இருந்த போதிலும், இன்று 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நேரடியாகவும் ஒரு மில்லியன் பேர் மறைமுகமாகவும் இத்துறையில் வேலை வாய்ப்புகளையும் நன்மைகளையும் பெறுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அமெரிக்காவிற்கான ஏற்றுமதிக்கு அதிக வரி விதிப்பார் என்பதை சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் நன்கு புரிதல் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி அறிந்து எச்சரிக்கை விடுத்தது.

ட்ரம்ப் பதவிக்கு வந்த பிறகு, இலங்கையும் கடுமையான வரி விதிப்பை எதிர்கொள்ளும் என்று அரசுக்கு நாம் விளக்கமளித்தோம். இலங்கை நாட்டின் ஏற்றுமதிக்கு 44% தீர்வை வரியை ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வரி விதிப்பு குறித்து எச்சரித்தும் அரசாங்கம் குற்றச்சாட்டும் சஜித் | Sajith Against Tax Imposition Accuses Government

இலங்கை நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 40% அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செயப்படுகின்றன. மேலும், தேயிலை, இரப்பர் மற்றும் பிற மீன்பிடி பொருட்களும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

44% தீர்வை வரியால் முந்தைய விலையில் போட்டித்தன்மையுடன் எம்மால் விற்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னரும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் இது குறித்து நாம் சுட்டிக்காட்டினோம்.

ஆனால் அரசாங்கம் ஆணவமான பதில்களை வழங்கியதுடன் சுட்டிக்காட்டிய விடயங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய வரிகளால் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் ; ரணில் சுட்டிக்காட்டு

அமெரிக்காவின் புதிய வரிகளால் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் ; ரணில் சுட்டிக்காட்டு

சில மாதங்களுக்கு முன்னர் இதனை எடுத்துரைத்த போது அலட்சியப்படுத்திய இந்த அரசாங்கம், பாராளுமன்றத்தில் பேசுவதற்குக் கூட வாய்ப்பளிக்காமல் ஒலிவாங்கிகளை துண்டித்தும், எதிர்க்கட்சியினரை கிண்டல் செய்தும் கொண்டிருந்தனர்.

வதந்திகளை பரப்ப வேண்டாம் என எம்மை பார்த்து கூறினர். இதுபோன்ற அற்ப செயல்களைச் செய்ததில் அவர்கள் மகிழ்ச்சியடையந்திருக்க கூடும். உண்மை என்னவென்றால் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் 44% தீர்வை வரி அமுலுக்கு வர இருக்கிறது.

இதனால் நாடு பாதிப்புகளை சந்திக்கும். இதனால் சாதாரண மக்களே பாதிக்கப்படுவர். குழுக்களை அமைப்பதன் மூலம் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் ; கோடீஸ்வரன் கோரிக்கை

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் ; கோடீஸ்வரன் கோரிக்கை

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US