மத்திய கிழக்கு போர்க்களத்தில் தமிழரின் தியாகம் ; சமூக வலைத்தளங்களில் பரவும் முரண்பட்ட தகவல்கள்

United States of America Social Media
By Sahana Mar 30, 2026 09:38 PM GMT
Report
Courtesy: Majura

அமெரிக்காவில் சேவையாற்றிய தமிழ் இராணுவச் சிப்பாய் விசாகன் சத்தியமூர்த்தி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

கிரிக்கெட் வீரருக்கு சம்பவம் செய்த இலங்கையின் இளம் நடிகை ; அதிரடி காட்டிய பொலிஸார்

கிரிக்கெட் வீரருக்கு சம்பவம் செய்த இலங்கையின் இளம் நடிகை ; அதிரடி காட்டிய பொலிஸார்

இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணம் “விசாகன் சத்தியமூர்த்தி” என்ற ஒரே பெயரில் இரு வேறு நபர்கள் பற்றிய தகவல்கள் கலந்துவிடுதலாகும்.

முதல் நபர், 1964 அக்டோபர் 31 ஆம் திகதி பிறந்தவர். இவர் 1993 ஆம் ஆண்டு 29 வயதில் அமெரிக்க இராணுவத்தில் இணைந்து சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.

Sergeant First Class (SFC) என்ற பதவிவரை உயர்ந்து, Army Commendation Medal மற்றும் Army Achievement Medal போன்ற விருதுகளை பலமுறை பெற்றுள்ளார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், 2014 மார்ச் 21 ஆம் தேதி 49 வயதில் உயிரிழந்தார்.

மத்திய கிழக்கு போர்க்களத்தில் தமிழரின் தியாகம் ; சமூக வலைத்தளங்களில் பரவும் முரண்பட்ட தகவல்கள் | Sacrifice Of Tamils Battlefields Middle East

இவரது உடல் Los Angeles National Cemetery-யில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டாவது நபர், 1993 மே 10 ஆம் தேதி தமிழகம் மதுரையில் பிறந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் அமெரிக்க இராணுவத்தில் இணைந்திருந்ததாக சமூக வலைத்தள தகவல்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் பதிவுகள் மூலம் அறியப்படுகிறது. 2026 மார்ச் 21 ஆம் தேதி இவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது இறுதிச்சடங்கு 2016 ஏப்ரல் 2 அன்று நடைபெற்றதாகவும் சில பதிவுகள் குறிப்பிடுகின்றன (இந்தத் தகவல்களில் காலவரிசை தொடர்பான முரண்பாடுகள் காணப்படுகின்றன).

இந்த இரு நபர்களின் தகவல்களை சரியாக உறுதிப்படுத்தாமல் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளே தற்போதைய குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது.

குறிப்பாக, 1993 ஆம் ஆண்டைச் சுற்றிய தகவல்கள் தவறாக இணைக்கப்பட்டதால், இரண்டாவது நபர் 1993 இல் இராணுவத்தில் இணைந்ததாக தவறான தகவல்கள் பரவியுள்ளன.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.

சிலர் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும், சிலர் இத்தகவல்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிரும்போது அவற்றை உறுதிப்படுத்திக் கொண்டு பகிர்வது அவசியம் என்பதை இச்சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

பொலிஸாரால் பட்டப்பகலில் சுட்டு பிடிக்கப்பட்ட கார் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

பொலிஸாரால் பட்டப்பகலில் சுட்டு பிடிக்கப்பட்ட கார் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US