குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர்!

CID - Sri Lanka Police Kandy Rohitha Abeygunawardana Sri Lanka Politician
By Shankar Oct 21, 2024 10:02 PM GMT
Shankar

Shankar

Report

கண்டியில் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதுடன், எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியில் இருந்தும் விலகிக்கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர்! | Rohitha Announced His Retirement From Politics

கண்டியில் நேற்றையதினம் (20-10-2024) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

ஊடகங்களுக்கு இன்று (21.10.2024) கருத்து வெளியிட்ட அவர்,

“கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தமக்கு சொந்தமானது என நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர்! | Rohitha Announced His Retirement From Politics

தாம், ஏமாற்றவோ அல்லது திருடவோ அரசியலில் ஈடுபடவில்லை. எனவே, இந்த விவகாரங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்த பிறகு விவாதிப்பது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் மற்றும் ஜீப் வாகனம் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் முன்னாள் பெண் போராளி!

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் முன்னாள் பெண் போராளி!

கண்டி அனிவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் அபேகுணவர்தனவின் மருமகனின் வசிப்பிடத்திலிருந்து வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர்! | Rohitha Announced His Retirement From Politics

அவர் துறைமுக அதிகாரசபையில் முக்கிய பொறுப்பை வகித்த நிலையில், அங்கிருந்தே இந்த வாகனங்கள் எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய உதவியை சந்தேக நபர் கட்டுநாயக்காவில் அதிரடி கைது!

பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய உதவியை சந்தேக நபர் கட்டுநாயக்காவில் அதிரடி கைது!

இந்த நிலையில், அந்த வாகனங்கள் தமது மருமகனுடையது என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தன்னை ஏன் குறிவைக்க வேண்டும்? எனவே, வேறு ஒருவரின் குற்றங்கள் அல்லது மோசடிகளுக்கு தாம் பொறுப்பல்ல” என கூறியுள்ளார்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US