பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய உதவியை சந்தேக நபர் கட்டுநாயக்காவில் அதிரடி கைது!

Sri Lanka Police Bandaranaike International Airport Galle Attempted Murder
By Shankar Oct 21, 2024 08:36 PM GMT
Shankar

Shankar

Report

காலி, இரத்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரை கொலை செய்வதற்கு உதவி செய்ததாக கூறப்படும் கலஹெட்டிஆராச்சிகே திமுத்து சம்பத் என்ற “பொடி திமுத்து” என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் முன்னாள் அமைச்சரின் மருமகன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் யாருடையது?

கண்டியில் முன்னாள் அமைச்சரின் மருமகன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் யாருடையது?

குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றையதினம் (21-10-2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய உதவியை சந்தேக நபர் கட்டுநாயக்காவில் அதிரடி கைது! | Suspect Helped Kill Police Officer Arrested Galle

“பொடி திமுத்து” என்பவர் கலபட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.

இவர் சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 03.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

இதன்போது, விமான நிலையத்திலிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இவரை கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய உதவியை சந்தேக நபர் கட்டுநாயக்காவில் அதிரடி கைது! | Suspect Helped Kill Police Officer Arrested Galle

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் முன்னாள் பெண் போராளி!

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் முன்னாள் பெண் போராளி!

கைதான “பொடி திமுத்து”  என்ற சந்தேக நபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி அன்று இரத்கம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சுட்டுக்கொலை செய்வதற்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீண்டும் தலைதூக்கும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்!

மீண்டும் தலைதூக்கும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US