மோடியின் இலங்கை வருகையால் முக்கிய வீதிகளுக்கு பூட்டு ; வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவித்தல்
Sri Lanka Police
Sri Lanka
Narendra Modi
Highways In Sri Lanka
By Viro
இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை சில வீதிகள் அவ்வப்போது மூடப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ,கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி, அவ்வப்போது மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், மற்றும் பத்தரமுல்லை அபே கம, அதைச் சுற்றியுள்ள வீதிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி அவ்வப்போது மூடப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US