தமிழர் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக மோசமாக காணப்படும் வீதிகள்.!

Sri Lankan Tamils Mullaitivu Sri Lankan Peoples
By Shankar Jan 15, 2025 05:23 PM GMT
Report

முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்று (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர்.

தமிழர் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக மோசமாக காணப்படும் வீதிகள்.! | Roads In Mullaitivu In Poor Condition For 50 Years

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1,2,3 குறுக்கு வீதிகள் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாததனால் உள்ளது.

இலங்கைக்கு வந்த 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ள அவலம்! பிரதி அமைச்சர் தகவல்

இலங்கைக்கு வந்த 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ள அவலம்! பிரதி அமைச்சர் தகவல்

குறித்த வீதிகள் மழைக்காலங்களில் மட்டுமல்ல ஏனைய காலங்களிலும் குறித்த வீதி குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றது.

தமிழர் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக மோசமாக காணப்படும் வீதிகள்.! | Roads In Mullaitivu In Poor Condition For 50 Years

குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு பல ஆண்டுகளாக அசௌகரியங்களுக்கு  முகம்கொடுத்து வருகின்றனர்.

இலங்கையின் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு!

இது தொடர்பாக கிராம மக்கள் கருத்து தெரிவிக்கும்போது,

தமிழர் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக மோசமாக காணப்படும் வீதிகள்.! | Roads In Mullaitivu In Poor Condition For 50 Years

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தும் இதுவரை புனரமைக்கப்படவில்லை. குறித்த வீதியில் அதிகமாக மாற்றுதிறனாளிகள், சிறுவர்கள் இருக்கின்றனர்.

வட மாகாண விவசாயிகளுக்கு ஆளுநர் விடுத்த முக்கிய அறிவுறுத்தல்!

வட மாகாண விவசாயிகளுக்கு ஆளுநர் விடுத்த முக்கிய அறிவுறுத்தல்!

அவர்கள் அவசர மருந்து தேவைக்கோ, பாடசாலைக்கோ பயணிக்க முடியாத நிலை இருக்கின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

தமிழர் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக மோசமாக காணப்படும் வீதிகள்.! | Roads In Mullaitivu In Poor Condition For 50 Years

இந்நிலையில், எமது வீதிகளை பிரதேச சபையோ, மாவட்ட செயலகமோ, தற்போதுள்ள அரசாங்கமோ கவனத்தில் எடுத்து அதனை புனரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக மோசமாக காணப்படும் வீதிகள்.! | Roads In Mullaitivu In Poor Condition For 50 Years

தமிழர் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக மோசமாக காணப்படும் வீதிகள்.! | Roads In Mullaitivu In Poor Condition For 50 Years

உணவில் கத்தி துண்டு; மீன் கறியில் கரப்பான் பூச்சி; துறைமுக சமையல் அறையின் அவலம்!

உணவில் கத்தி துண்டு; மீன் கறியில் கரப்பான் பூச்சி; துறைமுக சமையல் அறையின் அவலம்!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US