அனுர ஆட்சியில் மாற்றம்; யாழை தொடர்ந்து கிழக்கிலும் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட வீதி!

Sri Lanka Army Jaffna Trincomalee Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Sulokshi Dec 03, 2024 11:30 AM GMT
Report

திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.

பிரித்தானியரின் ஆட்சியின் போது,திருகோணமலை உற்துறைமுகத்தின் பாதுகாப்பிற்கென இயற்கையான கேந்திர தானமான இவ் முனைப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.

அனுர ஆட்சியில் மாற்றம்; யாழை தொடர்ந்து கிழக்கிலும் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட வீதி! | Road Reopened Public Use After 36 Years Trinco

உவர்மலையின் பின்பகுதி

இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த உவர்மலையின் பின்பகுதியான இவ் சுற்றுவட்ட வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளமையின் மூலம் உவர்மலை மத்திய வீதியினூடாக செல்கின்ற மக்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் அமைந்துள்ள உவர்மலை கீழ் வீதியினூடாக திரும்பி வரமுடியும்.

தனித்தீவில் சிக்குண்டிருந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனுக்கு!

தனித்தீவில் சிக்குண்டிருந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனுக்கு!

இவ்வீதி சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அதேவேளை இவ்வீதியானது 1988 ஆம் ஆண்டு மூடப்படும் வரை நகர பாடசாலை மாணவர்களுக்கான பேரூந்து சேவை ஒன்று இவ் வீதி ஊடாக நடைபெற்று வந்தது.

அனுர ஆட்சியில் மாற்றம்; யாழை தொடர்ந்து கிழக்கிலும் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட வீதி! | Road Reopened Public Use After 36 Years Trinco

அனுர ஆட்சியில் மாற்றம்

இப்பகுதிக்குச் சென்று திருகோணமலையின் மற்றுமொரு இயற்கை அழகை இரசிக்க முடியும். முனைப்பகுதியில் இருந்து மிக அண்மித்த தூரத்தில் அமைந்துள்ள பிறீமா மா ஆலை தொழிற்சாலை,டோக்கியோ சீமேந்து தொழிற்சாலை என்பவற்றை காண முடியும் என்பதுடன் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள் இராணுவ அருங்காட்சியகத்தையும் பார்வையிடலாம்.

அனுர ஆட்சியில் மாற்றம்; யாழை தொடர்ந்து கிழக்கிலும் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட வீதி! | Road Reopened Public Use After 36 Years Trinco

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

அதேவேளை அத்துடன் 22ஆம் படைப்பிரிவு அமைந்துள்ள வீதியூடான சுற்றுவட்ட வீதியை திறப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும்,எதிர்வரும் இரண்டு மாதகாலத்திற்குள் அவ்வீதியும் மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுர ஆட்சியில் மாற்றம்; யாழை தொடர்ந்து கிழக்கிலும் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட வீதி! | Road Reopened Public Use After 36 Years Trinco

ஜனாதிபதி அனுர தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நல்லிணக்க செயற்பாடு ஊடாக, யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தின் அதியுயர் கட்டுப்பாட்டிலிருந்த வீதி  மூன்று தசாப்தங்களின் பின்னர்  யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக கடந்த மாதம் விடுவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தற்போது கிழக்கிலும் அவ்வாறானதொரு வீதி மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுர ஆட்சியில் மாற்றம்; யாழை தொடர்ந்து கிழக்கிலும் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட வீதி! | Road Reopened Public Use After 36 Years Trinco

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US