மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு ; வெளியான எச்சரிக்கை
Polonnaruwa
Sri Lanka
Heavy Rain
Flood
By Viro
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்னும் சில நாட்களுக்குள் மழை பெய்தால், நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US