நிகழ்நிலை காப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் ; விடுக்கப்பட்ட கோரிக்கை

Parliament of Sri Lanka Trincomalee National Health Service Srilankan Tamil News
By Sahana Feb 03, 2024 12:02 PM GMT
Sahana

Sahana

Report

சுகாதார கட்டமைப்புக்கள் அனைத்தும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மிகவும் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் துணை மாவட்ட இணைப்பாளர் தியாகராஜா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (2024.02.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைச் சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்!

இலங்கைச் சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்!

மறுபரிசீலனை

சுகாதார ஊழியர்களின் குறித்த பிரச்சினையை இந்த அரசு முடிவுக்கு கொண்டுவராத பட்சத்தில் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து தாம் அரசுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாக இதன்போது குறிப்பிட்டார்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் ; விடுக்கப்பட்ட கோரிக்கை | Revise The Existing Conservation Law Request Made

மேலும், சமூக ஊடகங்களுக்கான தடைச்சட்டம் ஒன்றினை இந்த நாடாளுமன்றம் கொண்டுவந்திருக்கிறது, குறித்த சட்டமானது பொதுமக்களுக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலையினை கொண்டுவந்துள்ளது.

சுதந்திரமாக ஊடகங்களோ சமூக வலைத்தளங்களோ இயங்க முடியாத அளவிற்கு இச்சட்டமானது பொதுமக்களை இறுக்கியுள்ளது.

வார்த்தைப் பிரயோகங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த கருத்துச் சுதந்திரத்தினை வெளிப்படுத்த இந்த அரசு வழிவகுக்குக்க வேண்டும்.

அதனை விடுத்து இப்படியான சட்டதிட்டங்களூடாக மக்களை முடக்குவது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது, இதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

கண் பரிசோதனை இலக்கத்தகட்டில் மாற்றம் ; சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கான தகவல்

கண் பரிசோதனை இலக்கத்தகட்டில் மாற்றம் ; சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கான தகவல்

 

தக்காளி ஜூஸை இப்படி செஞ்சு குடிச்சா இத்தனை நன்மைகளா?

தக்காளி ஜூஸை இப்படி செஞ்சு குடிச்சா இத்தனை நன்மைகளா?

32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US