தமிழர் பகுதியொன்றின் அரச நிறுவனங்களில் NPP கட்சியின் செயற்பாடு தொடர்பில் அம்பலமான தகவல்

Parliament of Sri Lanka Trincomalee Imran Maharoof National People's Power - NPP
By Viro Jan 09, 2026 03:33 AM GMT
Viro

Viro

Report

அரசாங்கத்தின் பிரஜா சக்தி அமைப்பு திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற கச்சேரி, பிரதேச செயலகங்கள் பெலவத்தை காரியாலயத்தின் ஒரு கிளையாக உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசியல் செய்துவருகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (8) இடம்பெற்ற மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர் பகுதியொன்றின் அரச நிறுவனங்களில் NPP கட்சியின் செயற்பாடு தொடர்பில் அம்பலமான தகவல் | Revealed Npp Operations In Tamil Area Offices

 கட்சியை வளர்க்கும் செயற்பாடு

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாடடின் ஒவ்வொரு பிரதேசத்திலும் காணப்படுகின்ற பிரஜா சக்தி என்ற அமைப்பு எந்த அடிப்படையில், எப்படி அமைக்கப்படுகின்றன என்ற கேள்வி காணப்படுகிறது. இந்த பிரஜா சக்தி என்ற அமைப்பு ஒவ்வொரு மாவட்ட செயலகத்துக்கும் ஒரு தலைமைத்துவம் வழங்கப்படுகிறது.

இந்த தலைமைத்துவம் யாருக்கு, எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என சிந்திக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியில் கடந்த உள்ளூராட்சி மன்றத்தில் போட்டியிட்டவர்கள் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் கட்சி ரீதியாக செயற்பட்டு, தங்களது கட்சியை வளர்க்கும் செயற்பாடே பிரஜா சக்தி ஊடாக இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நடவடிக்கை எந்த அரசியல் கட்சிகளாலும் வேறு எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படாத வகையிலே அரசியல் செய்து வருகிறார்கள்.

அதனால் இதனை பிரஜா சக்தி என தெரிவிப்பதற்கு பதிலாக தேசிய மக்கள் சக்தியின் ஒரு கிளை என்றே தெரிவிக்க வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற கச்சேரி, பிரதேச செயலகங்கள் பெலவத்தை காரியாலயத்தின் ஒரு கிளையாகவே உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசியல் செய்துவருகிறார்கள்.

ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்றும் அரசியலைவிட மக்களுக்காக சேவை செய்வோம் என்று தெரிவித்து ஆட்சிக்கு வந்த நீங்கள், ஊடகங்களில் கருத்துக்களை தெரிவிப்பதை கைவிட்டு, உங்களின் செயற்பாட்டின் மூலம் மக்களுக்கான நல்ல சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US