துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயம்
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
Gun Violence
By Sulokshi
கொழும்பு புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹபரக்கட - சிறிலலங்கார மாவத்தை பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் உணவகமொன்றின் உரிமையாளர் எனவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்களே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட காவல் துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US