கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்
colombo
struggle
Teachers and Chancellor Union
By Sulokshi
நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பிற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US